Icds-அங்கண்வாடி நியூஸ் :
ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு ஓய்வூதியம்- தமிழக அரசு அறிவிப்பு!
உண்மையில் இந்த ஓய்வூதியம் உண்மையில் மாதாமாதம் தரப்படுகிறதா. இல்லை என்பதே உண்மை...
இந்த ஓய்வூதியத்திற்காக அவர்கள் பலமாதம் காக்க வைக்க படுகிறார்கள்.
சிலமுறை 5, 6 மாதங்கள் கூட இவற்றை பெறுவதில் காலதாமதம் ஆகிறது. இந்த ஓயிவூதியதை கொண்டு வாழ்நாளை கழித்துகொண்டுவரும் முதியோர்களுக்கு தமிழக அரசு என்ன தீர்வு அழிக்க போகிறது..
இதன் விவரங்கள் அறிய அலுவலகம் சென்றால் மேல் அதிகாரிகளின் கடுமையான அதட்டல்கள் வேறு....
இவர்கள் செய்த பணி அங்கண்வாடி, குழந்தை கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஓட்டு எண்ணிக்கை கணக்கெடுப்பு, ஓட்டு எண்ணிக்கை மய்யம், இவர்களை அரசாங்கம் பயன்படுத்தி கொண்டுள்ளதே தவிர... பயன்கள் பெரிதும் இல்லை...
மற்ற மாநிலங்கள் காட்டிலும் தமிழக அங்கண்வாடி ஓய்வூதியம் மிக குறைவு.... இந்த தொகை அவர்களிடம் மாதா மாதம் வந்தடைய வழி வகுத்தால் நன்றாக இருக்கும்......
Comments
Post a Comment