Metturdam water levels today update
நேற்று மாலை நிலவரப்படி, மேட்டூர் அணை நீர்மட்டம் 100.02 அடியாக இருந்தது.
நீர் வரத்து 35 ஆயிரம் கன அடியில் இருந்து 27 ஆயிரம் கன அடியாக
குறைந்துள்ளது. ஆனால் நீர் வெளியேற்றம் தொடர்ந்து 20 ஆயிரம் கன அடியாக
நீடித்து வருகிறது.
அணையின் நீர் இருப்பு 64.86 டி.எம்.சியாக
காணப்பட்டது. மேட்டூர் அணை நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும்
என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் நீர்வரத்து குறைந்தது விவசாயிகளிடையே
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment