Corona update-timenews tamil
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்!
இன்று மட்டும் 5,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,97,377 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,350 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
Comments
Post a Comment